
மிதுனம்-வீடு-குடும்பம்
இவர்கள் உறவினர்களை விட நண்பர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் உறவினர்கள் இவர்களை எதிரிகளாக எண்ணுவர். வீடோ அல்லது நிலங்களோ கிடைக்கும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தினர் யாரையும் கஷ்டப்படுத்த மாட்டார்கள். இவர்களுக்கு கொள்ளுப்பேரனை பார்க்கும் யோகமும் உண்டு