சிம்மம்-உடல் ஆரோக்கியம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியக் குறைவு இருந்தாலும், பணியாற்றுவதில் இவர்களுக்கு நிகரானவர்கள் இல்லை. கழுத்து, வயிறு, கண் தொடர்பான குறைபாடுகள் ஏற்படும். தோல் நோய், ரத்த சோகை, காது வலி, வாதம், காய்ச்சல் ஏற்படலாம். விரைவில் குணமடைவர். சிறாராக இருக்கும் போது அதிக நோய்த்தாக்குதல் ஏற்படும். இளமையில் ஆரோக்கியமாக இருப்பர். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். உருளை கிழங்கு, பருப்பு, தக்காளி, மாம்பழம் இவைகள் மிகவும் பிடித்தமானது

ರಾಶಿ ಫಲ