மீனம்-அதிர்ஷ்ட கல்
மீன ராசிக் காரர்களுக்கு ராசியான கல் புஷ்பராகம், கோமேதகம், கடவுளுக்கே குருவாக இருக்க வேண்டுமானால் புஷ்பராகத்தையும் கோமதகத்தையும் அணிய வேண்டும். வியாழக் கிழமையன்று தங்கத்தில் அல்லது செம்பில் மோதிரமாக்கி 3 அல்லது 4 ரத்தினங்களை பதித்து கடவுளை வேண்டி ஆள்காட்டி விரலில் அணிய வேண்டும். இவர்களுக்கு கோமேதகம் மற்றும் புஷ்பரக கற்கள் தன்மையை தரும்.