தனுசு-சொத்து
தனுசு ராசிக்காரர்கள் கொடுக்கல் - வாங்கல், வாங்குதல்-விற்றல் எல்லாமே இழுபறியாக இருக்கும். இவர்களுக்கு அதிகம் செலவாவதால் சேமிக்க இயலாது. இவர்களது வாழ்நாளில் ஒரு பெரும் செலவு செய்யும் வாய்ப்புண்டு. ஏமாற்றப்படவும் வாய்ப்புண்டு. பணம் இருந்தால்தான் இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தான் சம்பாதிக்கும் பணத்தை தனக்காகவே செலவழிப்பர். பணம் செலவாவதைக் கண்டு கண்ணீர் வடிப்பர்.

ರಾಶಿ ಫಲ