விருச்சிகம்-சொத்து
விருட்சிக ராசிக்காரர்களின் ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆனால் அதற்கு கடின உழைப்பு அவசியம். செலவை குறைப்பது நல்லது. எந்த காரியத்தையும் முழுவதுமாக முடித்தால் பண வரவு நிச்சயம். எங்கே சென்றாலும் அங்கிருந்து பணம் வரும். பணவரவால் மகிழ்ச்சி காண்பார்கள்

ರಾಶಿ ಫಲ