கன்னி-அதிர்ஷ்ட கல்
கன்னி ராசி இருப்பவர்களுக்கு பச்சை, ஆரஞ்சு, வெள்ளை நிறம் அதிர்ஷ்டமுள்ளது. இந்த நிறத்தில் உள்ள ஆடைகள் அணிந்துகொண்டால் மனதில் அமைதி இருக்கும். பாக்கெட்டில் பச்சைக் கலர் துண்டு இருந்தால் லாபம் இருக்கும். இவர்கள் உடையில் பச்சையும், மஞ்சளும் கலந்து உடை தேர்ந்தெடுக்க வேண்டும்

ರಾಶಿ ಫಲ