மேஷம்-பலவீனம்
இவர்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர்கள். தான தர்மத்தின் மீது நம்பிக்கையற்றவர்கள். பயந்த சுபாவமுடையவர்கள். இவாக்ளுக்கு கோபம் எளிதில் வரும். எதையும் எளிதில் ஏற்றுக் கொள்ளாதவர்கள். எப்போதும் யாருடனாவது சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். இதில் சிலருக்கு பொறாமை குணம் கொண்டவராகவும், எப்போதும் தனது தவறை ஒப்புக் கொள்ளாதவராகவும் இருப்பார். இவர்கள் தாம்பத்ய விஷயத்தில் சஞ்சலம் கொண்டவர்களாகவும், மூர்கத்தன்மையும் கொண்டவர்களாக இருப்பர்.

ರಾಶಿ ಫಲ