கடகம்-குணம்
கடக ராசிக்காரர்கள் நற்குணங்களை பெற்றிருப்பர். அமைதியானவராகவும், நல்ல ஆசானாகவும், ஒழுக்கமானவர், மனித நேயம் கொண்டவராக இருப்பார். தாயின் குணங்களாக வளர்ப்பு, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகிய குணங்கள் இவரிடம் இருக்கும். கருணை, உதவும் மனப்பான்மை கொண்டவர். எதையும் மறைக்காமல் உள்ளதை உள்ளபடி பேசுவார். வாழ்க்கை பற்றிய தனி சித்தாந்தத்தை வகுத்து அதன்படி வாழ்பவர். நவீன உலகத்திற்கு ஏற்ப தன்னைத் தானே மாற்றிக் கொள்வார். குழந்தைகளுக்கு இணையாக பழகும் ஆற்றல் பெற்றவர்.

ರಾಶಿ ಫಲ