கடகம்-அதிர்ஷ்ட எண்
கடக ராசிக்கு 2 மற்றும் 7 ஆகியவை அதிர்ஷ்ட எண்ணாகும். இவர்களுக்கு 2ன் கூட்டு எண்களான 2, 11, 20, 29, 38, 47 மற்றும் 7ன் கூட்டு எண்களான 16, 25, 34, 43, 52, 61, 70 ஆகியவை அதிர்ஷ்டமாகும். இது தவிர 3, 6, 8, 9 ஆகியவை பரவாயில்லை. 4 அசுபம்.

ರಾಶಿ ಫಲ