மகரம்-கல்வி
இவர்களது அறிவு அபரிமிதமாக இருக்கும். இதனால் இவர்களுக்கு படிப்பது என்பது பிடித்த விஷயமாக இருக்கும். சாஸ்திரம், வழக்கறிஞர், விஞ்ஞானம், சங்கீதம் போன்ற படிப்புகளை படிக்கலாம்.

ರಾಶಿ ಫಲ