மகரம்-நட்பு
மகர ராசிக்காரர்களுக்கு ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுடன் நட்பு வைத்துக் கொள்வது நல்லது. மேஷம், கடகம், சிம்மம், விருட்சிகம் ராசிக்காரர்களுடன் சுமூகமான உறவு நிலவும். தனுசு ராசிக்காரர்களுடன் ஒத்துவராது.

ರಾಶಿ ಫಲ