மகரம்-உடல் ஆரோக்கியம்
மகர ராசிக்காரர்கள் ஒரு வேளை மட்டும் உணவு உண்ண வேண்டும். வாதம், தலை வலி, கால் வல, தோல் நோய், கண் குறைபாடு, தலைச்சுற்றல், ரத்த சோகை, பல் வலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வியாதியோ அல்லது இரண்டு வியாதிகளோ ஒரே நேரத்தில் வந்து தொல்லை கொடுக்கும். இவர்களுக்கு வாழ்நாளில் நிச்சயமாக ஒரு முறையாவது டைஃபாய்ட் வரும். அல்லது கீழே விழுந்து அடிபட வாய்ப்புண்டு. இவர்களுக்கு அதிகமாக நோய் வராது. மகர ராசிக்காரர் பெண்ணாக இருந்தால் கர்ப காலத்திலோ, குழந்தை பிறப்பிலோ சிக்கல் ஏற்படும். குடும்பத்தினர் யாருக்கும் உடல் குறைபாடு ஏற்பட்டால் இவரது மனம் வெகுவாக பாதிக்கும். விட்டமின் பி, சி நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.

ರಾಶಿ ಫಲ